மீன்கரைசல்
மீன்கரைசல் தயாரிக்க தேவையான பொருட்கள்.
- சர்க்கரை-1 கிலோ
- மீன்-1 கிலோ [சிறியமீன்,மத்தி,சாளை,] போன்றவை
செய்முறை: ஒரு பரணி குப்பி [மண்பானை] ஏதாவது ஒன்றை எடுத்து முதலில் மீனை சிறுதுண்டுகளாக்கி பானையில் இடவும் அதன் மேல் சர்க்கரை இடவும்.பிறகு மீண்டும் மீன் மற்றும் சர்க்கரை இப்படி அடுக்காக இடவும் பிறகு அதை காற்று புகாமல் அடைத்து வைக்கவும் .30 நாள் கழித்து அதை நன்றாக கலக்கவும் 45 ஆம் நாள் கழித்து வடிகட்டி எடுத்துகொள்ளவும் .
உபயோகிக்கும்முறை: ஒரு லிட்டர் நீரில் இரண்டு மில்லி சேர்த்து செடிக்கு தெளிக்கவும் . நன்றக பூ பூக்கும்.