மேக நோய்கள்
- ஆலமரப்பட்டை வேர், மொட்டு, கொழுந்து மற்றும் பழம் சேர்த்து கசாயம் காய்ச்சி தினமும் காலை மாலை இரண்டு வேலை குடித்தோமானால…உடலில் பாக்டீரியாவின் தன்மை குறைந்து செயலிழந்து விடும்.மேக நோய் நல்ல மருந்தாகும்.
- கோவைக்காயை உப்பு தொட்டு தின்று வர மேக நோய் நல்ல மருந்தாகும்.
- கொட்டக்கரந்தை, அறுவடை செயத வயல்களிலும், வெட்டுக்கிடங்களிலும், தானே முளைக்கும், இதிலிருந்து ஒருவித மணம் வரும். இலை சாற்றை சுடவைத்து மேலால் தேய்த்து 20நிமிடம் கழித்து குளித்து வந்தால், ஊரல், சொறி, மாறிவிடும் மேக நீர் சுரப்புகள் யாவும் நீங்கும்.
- ஆலம்பட்டையை பொடிசெய்து கருப்பட்டி கலந்து நீரை கொதிக்க வைத்து டீ போட்டு குடிக்கலாம்.மேக நோய் நல்ல மருந்தாகும்.
- பிரம்மத்தண்டு இலைச்சாற்றை வெறும் வயிற்றில் குடித்துவரவும்.மேக நோய் நல்ல மருந்தாகும்.
- நன்னாரியின் சாறில் இருந்து ஒரு வகையான பருகும் பாணம் (நன்னாரி சர்பத்) செய்ய பயன்படுகிறது..மேக நோய் நல்ல மருந்தாகும்.
- சோற்றுக்கற்றாழையின் பங்கு அந்தக் கால மருத்துவத்தில் அதிகம். மேக நோயால் ஏற்பட்ட வெட்ட நோய் நீங்கிவிடும்.
- பசலை கீரை சமைத்த சாப்பிட்டால் மேக நோய் விரைவில் குணமாகும்.
- மாசிக்காயை பொடி செய்து, அதனை சிறிதளவு தினம் மூன்று வேளை உட்கொண்டு வந்தால்,மேக நோய் விரைவில் குணமாகும்.