பாரம்பரிய மரங்களின் வகைகள்
| அரசமரம் | ஆலமரம் | நாவல் மரம் | பலா மரம் |
| கோங்கு | செண்பகம் | விளா | வாகை |
| நாகலிங்கம் | இயல் வாகை | எட்டி | கருங்காலி |
| எருக்கு | சிறுநாகப்பூ | மூங்கில் | பதிமுகம் |
| அகில் | ஆமணக்கு | ஆணைப்பளி | பூவரசு |
| நொச்சி | தழுதாழை | வெள் வெல் | புன்னை |
| சப்போட்டா | தேத்தாங்கொட்டை | தோதகத்தி | மகாகொனி |
| கடம்பு | கருவேப்பிலை | தாழைமரம் | மருதாணி |
| நெட்டிலிங்கம் | மாதுளம் | கொடுக்காபுளி | வாழை |
| தான்றி மரம் | வன்னி | சந்தன வேம்பு | அகத்தி |
| குமிழ் மரம் | சேராங்கொட்டை | பாரிஜாதம் | மகிழம் |
| வாதா மரம் | மருதம் | கமலா | எலுமிச்சை |
| முருங்கை | கொய்யா | தென்னை | வாதநாராயணம் |
| வெப்பாலை | ருத்திராட்சம் | வேங்கை | ரப்பர் |
| பனைமரம் | பலாசுமரம் | செம்மந்தாரை | சரக்கொன்றை |
| புங்கன் | சந்தனமரம் | அசோகமரம் | கடுக்காய் |
| மா | செஞ்சந்தனம் | அலையாத்தி | தில்லை |
| மாவிலங்கம் | பேயத்தி | அத்தி | தேனத்தி |
| வேம்பு | நெல்லி | இலந்தை | வில்வம் |
| புளிய மரம் | இலுப்பை |
நன்றி: திரு நம்மாழ்வார் அய்யா அவர்கள்