Prohibittedbygovt


  • இந்தியாவில் பெரும் தொல்லைகளை உருவாக்கி வந்த இரசாயனத்தை இந்திய அரசாங்கம் தடை செய்யப்பட்டுள்ளது.
  • மரபணு மாற்றம்(Genetically Modified) செய்யப்பட்ட பயிர்கள் மற்றும் பூச்சிக் கொல்லிகளுடன் தொடர்புடைய ஆபத்துகளில் இருந்து குடிமக்களை காப்பாற்ற தங்கள் ஆணையை நிறைவேற்றியுள்ளது.
க்ளிபோசேட்யின்(GLYPHOSATE ) விளைவுகள்:
  1. புற்றுநோய்
  2. சிறுநீரக மற்றும் கல்லீரல் சேதம்
  3. இனப்பெருக்க பிரச்சனைகள்.
  4. நரம்பியல் விளைவுகள்
நன்றி: திரு நம்மாழ்வார் அய்யா அவர்கள்