மின்பொருளகம் - (Electricals)
மின்சாரம் (electricity) என்பது மின்னூட்டத்துடன் தொடர்புடைய இயற்பியல் நிகழ்வாகும். அதாவது, மின்னூட்டத்தின் பாய்வே ஆகும். அதாவது, எதிர்மின்னூட்டம் உடைய மின்னன்களின் பாய்வையே நாம் மின்சாரம் என்று அழைக்கின்றோம்.
தேவயானவற்றின் விளக்கங்களை பார்க்க சொடுக்கவும்
- மின்கடத்தி (Conductor)
- மின்னழுத்தம் (Voltage)
- ஆம்பியர் (Ampere)
- மின்னோட்டம் (Electric Current)
- வாட்டு (அலகு) (Watt)
- எரிபொருள் மின்கலம் (Fuel cell)