மின்னணுவியல் - (Electronics)

மின்னணுவியல் (Electronics) மின்னணுக்கள் அல்லது மின்னன்கள் வழி மின் ஆற்றலைக் கட்டுபடுத்தும் அறிவியல் புலமாகும். இலத்திரனியல் அல்லது மின்னணுவியல் மின்குமிழ், கடிகாரம், தொலைபேசி, வானொலி, தொலைக்காட்சி, கணினி போன்ற அன்றாட வாழ்வில் பயன்படும் பல கருவிகளின் இயக்கத்துக்குப் பயன்படும் அடிப்படைத் தொழில்நுட்பம் ஆகும். மின்னணுவியல் தகவல்களைத் தேக்கவும் கையாளவும் பயன்படுகிறது.

தேவயானவற்றின் விளக்கங்களை பார்க்க சொடுக்கவும்

சில பயனுள்ள யூடுப் சேனல்கள்
  1. Electrical and Electronics Projects by EEE VIDS in Tamil
  2. Electrical and Electronics Projects by ETech World in Tamil
  3. Electrical and Electronics Projects by EEM-TECH in English
  4. Electrical and Electronics Projects by American Tech in English